• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/06/21
in இலங்கை, பிரதான செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 80 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் தலங்கம பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை அடுத்து ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மலாபேயில் வசிக்கும் 29 வயதுடையவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், புத்தளம் – -திருகோணமலை வீதியில் மகாபுலங்குலம பகுதியில் இரு லொறிகள் மோதி இடம்பெற்ற விபத்தில் புத்தளத்தில் வசிக்கும் 46 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் லிந்துல தலவாக்கலை வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதை செலுத்தி சென்ற 43 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்டா வைரஸ் குறித்து மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர் மயூரன்

Next Post

சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

Related Posts

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்
இலங்கை

2026-01-29
அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!
அம்பாறை

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

2026-01-29
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்
இலங்கை

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-01-29
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் விசேட வேலைத்திட்டம்

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை!

2026-01-29
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!
இலங்கை

வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

2026-01-29
Next Post
சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

கொரோனா அச்சுறுத்தல்: கொத்மலையில் 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்

நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் – பன்வாரிலால் புரோகித்

நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் - பன்வாரிலால் புரோகித்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

0
டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

0
அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

0
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

0
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

2026-01-29
சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

2026-01-29
டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

2026-01-29
அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

2026-01-29
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-01-29

Recent News

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

2026-01-29
சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

2026-01-29
டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

2026-01-29
அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.