• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்து!

மருத்துவக் கல்வியில் தமிழ் அகதிகளுக்கு இடஒதுக்கீடு – ராமதாஸ்

ragul by ragul
2021/06/24
in இந்தியா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மருத்துவக் கல்வியில், இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத் தமிழர்களுக்கு வழங்கப்படுவதில், பெரும்பான்மையான உதவிகள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்படுகின்றன. ஆனால் மருத்துவக் கல்வி வாய்ப்பு மட்டும் மறுக்கப்படுவது எந்தவகையிலும் அறமல்ல.

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளில் பலர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்தியாவில் வசிக்க விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என தி.மு.க வாக்குறுதி அளித்துள்ளது. அதை சாத்தியமாக்க சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை சிறப்பு  ஒதுக்கீடு வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ராமதாஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவுக்கு சோகம்: ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூஸிலாந்து!

Next Post

திருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்!

Related Posts

பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம்  அறிவிப்பு!
இந்தியா

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடை விதிப்பு!

2025-05-03
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை
இந்தியா

அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை

2025-05-03
விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் மோடி!
இந்தியா

விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் மோடி!

2025-05-02
இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை!
இந்தியா

இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை!

2025-05-02
பாகிஸ்தான் வான் வெளி மூடல்; இந்திய விமான நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தான் வான் வெளி மூடல்; இந்திய விமான நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு!

2025-05-02
சீரற்ற வானிலையால் டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு!
இந்தியா

சீரற்ற வானிலையால் டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு!

2025-05-02
Next Post
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

திருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!

டெல்டா பிளஸ் தொற்றால் 40 பேர் பாதிப்பு!

டெல்டா பிளஸ் தொற்றால் 40 பேர் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
edit post
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
edit post
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
edit post
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
edit post
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
edit post
உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

2025-04-07
edit post
முடிவுக்கு வரும் ஸ்கைப்!

முடிவுக்கு வரும் ஸ்கைப்!

0
edit post
திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு

பஹல்காம் தாக்குதல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்!

0
edit post
சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

உயிரிழந்த பல்கலைக் கழக மாணவனுக்காகக் களமிறங்கிய சட்டத்தரணிகள்!

0
edit post
அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்!

அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்!

0
edit post
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம்  அறிவிப்பு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடை விதிப்பு!

0
edit post
முடிவுக்கு வரும் ஸ்கைப்!

முடிவுக்கு வரும் ஸ்கைப்!

2025-05-03
edit post
திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு

பஹல்காம் தாக்குதல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்!

2025-05-03
edit post
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம்  அறிவிப்பு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடை விதிப்பு!

2025-05-03
edit post
சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

உயிரிழந்த பல்கலைக் கழக மாணவனுக்காகக் களமிறங்கிய சட்டத்தரணிகள்!

2025-05-03
edit post
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2025-05-03

Recent News

edit post
முடிவுக்கு வரும் ஸ்கைப்!

முடிவுக்கு வரும் ஸ்கைப்!

2025-05-03
edit post
திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு

பஹல்காம் தாக்குதல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்!

2025-05-03
edit post
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம்  அறிவிப்பு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடை விதிப்பு!

2025-05-03
edit post
சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

உயிரிழந்த பல்கலைக் கழக மாணவனுக்காகக் களமிறங்கிய சட்டத்தரணிகள்!

2025-05-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.