கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம்- ஜெ 350 கணவாய் கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
குறித்த பகுதியில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.