கொவிஷீல்டு மருந்துக்கு அங்கீகாரம் வழங்குமாறு இந்தியா ஐரோப்பிய யூனியனிடம் வலியுறுத்தியுள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் மாநாட்டிலேயே மேற்படி இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனாவுக்கு எதிரான சவால்களை சந்திக்க தடுப்பூசிகள், மருந்துகள் போன்றுவற்றுக்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.