இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ”U1 ரெக்கார்ட்ஸ்“ தயாரிப்பில் உருவாகி வரும் புதிய ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது.
இந்த பாடலுக்கான டீசர் வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்.

© 2021 Athavan Media, All rights reserved.