• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறிகள்

வவுனியாவுக்கு தடுப்பூசி தாமதமாவது ஏன்? – மக்கள் கேள்வி

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/15
in இலங்கை, வட மாகாணம், வவுனியா
70 1
A A
0
36
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் அண்மையில் ஆயிரம் தடுப்பூசிகள் சில வைத்தியர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினரால் வழங்கப்பட்டு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் சுகாதார துறையினர், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் என குறைந்தளவிலானோருக்கே வவுனியாவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏனையோருக்கு தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்தும் காலதாமதம் நிலவி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையில் கொழும்பு போன்ற பகுதிகளில் 97 வீதமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் வவுனியாவில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி அதுவரை வழங்கப்படவில்லை. வவுனியா ஆசிரியர்கள் ஓரம்கட்டப்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டும் அதேவேளை இவ்வாறான விடயங்களுக்கு வவுனியாவில் சுகாதார அதிகாரிகள் எவரும் பதில் வழங்காமை சந்தேகத்தை எழுப்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிலைப்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பொறுப்பான சுகாதார அதிகாரிகள் எவரும் கருத்துக்கூறாமை ஏன் என்ற கேள்வியை எழுப்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே கொரோனா தடுப்பூசிகளை பெற சுகாதார தரப்பினர் தகவல்களை வழங்குவது மாத்திரமன்றி வவுனியா மாவட்டத்திற்கு தடுப்பூசியின் முக்கியத்துவம் தொடர்பிலும் கொரோனா தடுப்பு செயலணிக்கு விரிவாக எடுத்துக்கூறி காரியத்தை சாதிக்க முனைப்பு காட்ட வேண்டும் என, தெரிவித்துள்ளதுடன் வாய் மூடி மெளனியாக இருப்பதால் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Next Post

பின்லாந்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

Related Posts

இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!
இலங்கை

இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!

2026-02-03
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!
இலங்கை

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

2026-02-03
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-03
மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!
இலங்கை

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

2026-02-02
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

2026-02-02
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு
இலங்கை

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

2026-02-02
Next Post
பின்லாந்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

பின்லாந்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

வானமே எல்லை : இந்திய உறவு குறித்து ரஷ்யா கருத்து!

வானமே எல்லை : இந்திய உறவு குறித்து ரஷ்யா கருத்து!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!

இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!

0
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டெனால்ட் ட்ரம்ப்!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டெனால்ட் ட்ரம்ப்!

0
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

0
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!

இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!

2026-02-03
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டெனால்ட் ட்ரம்ப்!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டெனால்ட் ட்ரம்ப்!

2026-02-03
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

2026-02-03
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

2026-02-03
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-03

Recent News

இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!

இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!

2026-02-03
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டெனால்ட் ட்ரம்ப்!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டெனால்ட் ட்ரம்ப்!

2026-02-03
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

2026-02-03
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.