• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீனாவிடம் இருந்து சினோவாக் தடுப்பூசியைப் பெறுவது குறித்து தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

Dhackshala by Dhackshala
2021/07/30
in இலங்கை, பிரதான செய்திகள்
85 1
A A
0
38
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவிடம் இருந்து சினோவாக் தடுப்பூசியைப் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதுபோன்ற எந்த முடிவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதா, எந்த விலையில் அல்லது எத்தனை டோஸ்களில் கொள்வனவு செய்வது என்பது குறித்து இலங்கை இதுவரை முடிவு செய்யவில்லை என்று அவர் கூறினார்.

அவசர தேவைக்கான தடுப்பூசியை இலங்கை அங்கீகரித்திருந்தாலும் அது கொள்வனவு செய்யப்படும் என்று அர்த்தமல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Related

Tags: சன்ன ஜயசுமனசினோவாக் தடுப்பூசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும்!

Next Post

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு!

Related Posts

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!
இலங்கை

2026-08-26
கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா
அம்பாறை

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

2026-08-26
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை
இலங்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

2026-08-26
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவ மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு!

இந்தியா அணிக்கெதிரான முதல் ரி-20 தொடரை வென்றது இலங்கை அணி!

தங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

0
நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

0
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

0
கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

0
வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

2026-08-26
கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

2026-08-26
நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

2026-08-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

2026-08-26
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.