• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்கள் மற்றும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரம்

Yuganthini by Yuganthini
2021/08/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
90 1
A A
0
40
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  5 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 98 பேர் உயிரிழந்தனர்.

இதில் 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 12 ஆண்களும்  8 பெண்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 ஆண்களும் 43 பெண்களுமாக 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,017 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 2.796 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின்  மொத்த எண்ணிக்கை 3,26,043 காணப்படுகின்றது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2,90,794 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

இந்நிலையில்  30,330 பேர்,  நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அரசாங்க தகவல் திணைக்களம்கொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்- சம்பிக்க

Next Post

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்..!

Related Posts

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!
இலங்கை

2026-05-28
வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இங்கிலாந்து

பொலிஸாருக்கு  அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!
இந்தியா

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

2026-05-28
களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!
இலங்கை

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

2026-05-28
Next Post
வாக்களிப்பது போன்று தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் அக்கறை காட்டுங்கள்- இலங்கை வைத்திய சங்கம்

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்..!

மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

0
வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
பொலிஸாருக்கு  அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

0
காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

0
களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

0
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

2026-05-28
பொலிஸாருக்கு  அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

2026-05-28
காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

2026-05-28
களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

2026-05-28

Recent News

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

2026-05-28
பொலிஸாருக்கு  அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

2026-05-28
காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.