• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

Yuganthini by Yuganthini
2021/08/14
in இந்தியா
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஒன்றாக இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

அதாவது கொரோனா வைரஸ் தொற்றின் மரபணுவை வரிசைப்படுத்தல்,  வைரஸ் தொற்று பரவும் விதம் மற்றும் கணித மாதிரிகள் பற்றி இவர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த ஆய்வு, மரபணு மாற்றங்களைக் கண்டறிய உதவும், மீண்டும் சேர்க்கைகள் மற்றும் வைரஸின் பரவல் மற்றும் அதன் பரவலின் எதிர்காலம் பற்றி கணிக்க கூடியதாக இருக்குமென உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றினை மேற்கோள் காட்டி புதுடெல்லி செய்தியாளர்  ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மரபணு மாற்றங்கள் மற்றும் வைரஸின் மறு சேர்க்கைகளை அடையாளம் காண ஒரு முழு-மரபணு வரிசைமுறை தேவைப்படுகிறது. அதே நேரத்தில் தொற்றுநோயியல் ஆய்வுகள் அதன் விநியோகத்தை மதிப்பிட உதவும். அதன் எதிர்கால பரவலை மதிப்பிடுவதற்கு கணித மாதிரிகள் தேவைப்படுவதாக  கூறப்படுகின்றது.

இதனை மனதில் வைத்தே பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) என்று அழைக்கப்படும் நான்கு நாடுகளின் நாடுகடந்த குழுவின் கீழ் ஒரு கூட்டமைப்பை உருவாக்க, நான்கு நாடுகளின் பல்வேறு பின்னணியிலிருந்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் நிபுணத்துவம் உட்பட ஒரு ஆராய்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், இந்தியா மற்றும் பிரேசில் சுற்றுச்சூழல் மாதிரிகளில் SARS-CoV-2 இன் விநியோகத்தை கழிவு நீர் அடிப்படையிலான தொற்றுநோயியல் கண்காணிப்புக்கான மெட்டஜெனோம் பகுப்பாய்வு மூலம் மதிப்பீடு செய்யும்.

அதேநேரத்தில் சீனா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் உண்மையான நேர P.C.R கண்டறிதலை மேற்கொள்வார்கள்.  அதாவது சுவாச நோய்களுக்கான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளிடமிருந்து உயிரியல் பொருள் (நாசோபார்னீஜியல் ஸ்வாப்ஸ்) மற்றும் மரபணு மாறுபாடு, ஒப்பீட்டு மரபியல் மற்றும் பைலோஜெனடிக் பகுப்பாய்வு ஆகியவற்றை மேற்கொள்வார்கள்.

மேலும் மரபணு, மெட்டஜெனோமிக் மற்றும் தொற்றுநோயியல் தரவு, பிறழ்வு பகுப்பாய்விற்கான கணித மாதிரிகளை உருவாக்க இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.

அத்துடன் பரவல் நெட்வொர்க் மற்றும் வைரஸின் இயக்கவியலை வெளிப்படுத்த மறுசீரமைப்பு பகுப்பாய்வு மற்றும் இடர் மதிப்பீடு செய்யப்படும்.

அந்தவகையில் வெவ்வேறு குழுக்களால் உருவாக்கப்பட்ட தரவுத்தளம், பல்வேறுப்பட்ட பிராந்தியங்களில் வைரஸின் பரவல் மற்றும் உயிர்வாழ்வை ஒப்பிட்டு, சம்பந்தப்பட்ட ஆரம்ப எச்சரிக்கை அமைப்பின் கண்காணிப்பை நிறுவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related

Tags: இந்தியாகொரோனா வைரஸ்சீனாரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜேர்மனியில் கொவிட் பாதிப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பு!

Next Post

கொரோனாவில் இருந்து மேலும் 2,717 பேர் பூரண குணம்

Related Posts

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இந்தியா

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

2026-04-14
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்
தமிழகம்

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

2026-04-13
இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
இந்தியா

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

2026-04-12
யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!
இந்தியா

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

2026-04-11
அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!
தமிழகம்

அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

2026-04-10
ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!
இந்தியா

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

2026-04-10
Next Post
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவில் இருந்து மேலும் 2,717 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இறுதியாக மரணித்தவர்களின் முழுமையான விபரம்

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

செஞ்சோலை படுகொலை தினம்: வல்வெட்டித்துறையில் தடைகளை தாண்டி சுடரேற்றி அஞ்சலி

செஞ்சோலை படுகொலை தினம்: வல்வெட்டித்துறையில் தடைகளை தாண்டி சுடரேற்றி அஞ்சலி

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

0
முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

0
அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

0
மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

0
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

2026-04-15

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.