• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை  கண்காணிக்கப்படுகிறது –  மத்திய அரசு

ragul by ragul
2021/08/17
in இந்தியா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பத்தினரை மீட்பதற்காக சி-17 என்ற விமானம் காபூலில் தரையிறங்கியுள்ளது. 500 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்காக அவ்வவ்போது அறிவுரைகளை வழங்கி வருவதாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள தங்கள் நாட்டு பிரஜைகளை மீட்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஆப்கானிஸ்தான்மத்திய அரசு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

103 ஆண்கள் உட்பட கொரோனாவால் மேலும் 167 பேர் உயிரிழப்பு!

Next Post

வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை

Related Posts

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
இந்தியா

2026-02-04
ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்களுக்கு அழைப்பு!

2026-02-03
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

2026-02-03
Next Post
வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை

வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

கொரோனா வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று

உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது- உச்ச நீதிமன்றம்

பெகாஸஸ் உளவு விவகாரம் : அடிப்படை ஆதாரம் அற்றது என மத்திய அரசு தெரிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

0
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

0
அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்

கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.