• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

shagan by shagan
2021/10/02
in இலங்கை, பிரதான செய்திகள்
95 1
A A
0
44
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

களுவாஞ்சிக்குடி மகிளூர் பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள  மகிளூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி மகிளூர் பல நோக்கு கூட்டுறவு சங்க வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய ராஜேந்திரன் ரஜேந்தினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் திருமணம் முடித்துவிட்டு வெளிநாடு சென்று கடந்த 18 நாட்களுக்கு முன்னர் வீடுதிரும்பியுள்ள நிலையில் அவர் அங்கிருந்து அனுப்பிய பணம் தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு இரவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக  பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் 38 வயதுடைய கணவனை கைது செய்துள்ளதுடன் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன். இது தொடர்பாக தடயவியல்; பிரிவு பொலிசார் அழைக்கப்பட்டு விரிவான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன் பாடசாலைகள் மாத இறுதிக்குள் திறக்கப்படும் – கல்வி அமைச்சர்

Next Post

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 561 பேர் குணமடைவு

Related Posts

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
இலங்கை

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

2026-08-11
லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!
இலங்கை

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

2026-08-11
விசேட பொலிஸ் நடவடிக்கையில் 587 சந்தேக நபர்கள் கைது!
இலங்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 587 சந்தேக நபர்கள் கைது!

2026-08-11
அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கை கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம்! 
இந்தியா

அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கை கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம்! 

2026-08-11
கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு
இலங்கை

கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு

2026-08-11
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் தீர்மானத்துக்கு வரவேண்டும்!
இலங்கை

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் தீர்மானத்துக்கு வரவேண்டும்!

2026-08-11
Next Post
கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 561 பேர் குணமடைவு

தமிழக மக்கள் ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி தமிழில் ருவிற்!

தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றமைக்கு சுய சார்பு கொள்கையே காரணம்- பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.