• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
6 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தாய்- மகனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!

ஏ.பி. by ஏ.பி.
2021/10/12
in இலங்கை
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் 6 ஆண்டுகளுக்கு முனனர் படுகொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது மகனுக்கு உறவினர்களால் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2015.08.09 ஆம் திகதியன்று யாழில் உள்ள தனது தாயார் வீட்டிலிருந்து வவுனியாவில் உள்ள கணவரது வீட்டிற்கு சென்ற சயிந்திகா எனும் பெண்ணும் அவரது மகனான பொபிஷணனும் அன்றைய தினமே படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார் 6 வருடங்கள் கழித்து குறித்த பெண்ணின் கணவனை கடந்த ஒகஸ்ட் 7 ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிண் கணவனிடம் வவுனியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, தனது மனைவியையும் தனது மகனையும் தானே கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனின் ஆத்மா சாந்தியடைய சயிந்திகாவின் பெற்றோரும் உறவினர்களும் பால்வார்த்து கண்ணீர் அஞ்சலி செல்லுத்தியுள்ளனர்.

வவுனியாவிலுள்ள முருகனூர் பகுதியிலேயே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை -அமுனுகம

Next Post

இந்தியாவில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா

Related Posts

2025ன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை  வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி
இலங்கை

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

2026-01-28
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

பல பகுதிகளில் வறட்சியான வானிலை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் வறட்சியான வானிலை!

2026-01-28
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

இந்தியாவில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா

திருகோணமலையில் எரிபொருள் கொள்கலன் விபத்து!

நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

0
2025ன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை  வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

0
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

0
பல பகுதிகளில் வறட்சியான வானிலை!

பல பகுதிகளில் வறட்சியான வானிலை!

0
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.