சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்வரும் ஆயுத பூஜையன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
சிபிசக்கரவர்த்தி இயக்கும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பித்து விடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















