• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் எங்கு வேண்​டு​மா​னாலும் பேசி விடலாம்: எடிட்​டர் லெனின்

Hanushya P by Hanushya P
2026/01/26
in சினிமா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒளிப்​ப​தி​வாள​ரும் இயக்​குநரு​மான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சி பட்​டறையை நடத்தி வரு​கிறார். இதில் பயின்ற 34 மாணவர்​கள் ஒன்​றிணைந்து 34 சுயாதீன திரைப்​படங்​களை உருவாக்​கு​கிறார்​கள். இதற்​கான அறி​முக விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. ஒரே நிறு​வனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்​படங்​கள் ஒரே நேரத்​தில் தொடங்​கப்​படு​வது இது​தான் முதன்​முறை.

இந்​நிகழ்​வில் படத்​தொகுப்​பாளர்​கள் பி.லெனின், ஸ்ரீகர் பிர​சாத், ஒளிப்​ப​தி​வாளர்​கள் பி.சி.ஸ்ரீராம், ரவி வர்​மன், வரைகலை இயக்குநர் ட்ராட்​ஸ்கி மருது, தயாரிப்​பாளர்- விமர்​சகர் தனஞ்ஜெயன், இயக்​குநர்​கள் ஞான​ராஜசேகரன், ஹரிஹரன் உள்பட பலர் கலந்து​கொண்​டனர்.

விழா​வில், எடிட்​டர் பி.லெனின் பேசும்​போது, “ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் உலகத்​தில் எங்கு வேண்​டு​மா​னாலும் சென்று பேசி விடலாம். அதற்கு ஆங்​கிலம் தெரிய வேண்​டும் என்ற அவசியமில்​லை. இந்தி தெரிய வேண்​டும் என்ற அவசி​யமில்​லை. தமிழ் தெரிந்​தால் மட்​டும் கூட போதும். இங்கு விருந்​தினர்​களுக்கு வழங்​கப்​பட்ட ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவப் படைப்​பாளி​களின் சுய விவர பட்​டியலில் படைப்​புக்​கான பட்​ஜெட் ரூ.50 லட்​சம் தான் அதி​கபட்​ச​மாக குறிப்​பிடப்​பட்​டிருக்​கிறது. அதில் படப்​பிடிப்பு நாட்களும் குறிப்​பிடப்​பட்​டிருக்​கிறது.

இப்​போது நாங்​கள் அதைத் தொகுக்​கும் பணி​யில் ஈடுபட்டிருக்கிறோம். அதனை பார்க்​கும் போது நாட்​கள் தெரியவில்​லை. முழு நீள திரைப்​படத்​தை​யும் சொன்ன நாட்களுக்குள் படப்​பிடிப்பை நிறைவு செய்து வழங்கி இருக்கிறார்​கள். நான் திரைத்​துறை​யில் பணி​யாற்​றத் தொடங்கி இது 61-வது ஆண்​டு. இன்​றும் தொடர்ந்து பணி​யாற்​றிக் கொண்டிருக்​கிறேன். ஸ்கிரிப்ட் தான் முக்​கிய​மானது. திரைக்கதை​யும் முக்​கி​யம். எனவே இளம் இயக்​குநர்​கள்​ அதில்​ கவனம்​ செலுத்​துங்​கள்​” என்​றார்.

Related

Tags: ‘The Film School’34 independent filmscan speak anywhereCinematographer and director ChezhiyanEditor Lenin
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அர்த்த​நாரீஸ்வரர் மலைக்​கோ​யில் படிக்​கட்​டில் யோகாசனம் செய்​த​படி சென்​ற சிறுமி ஹ​னா

Next Post

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு!

Related Posts

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-15
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

2026-05-14
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!
இந்தியா

தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

2026-05-14
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

2026-05-12
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

2026-05-11
Next Post
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நாளை நியமனக் கடிதங்கள்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் விடுதலை!

0
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.