நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும், எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்திரமே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான நிலையங்கள் எதிர்வரும் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் மூடப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே போயா தினத்தை முன்னிட்டு மாத்திரமே எதிர்வரும் 20 ஆம் திகதி மதுபான நிலையங்கள் மூடப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.