• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

shagan by shagan
2021/11/25
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிண்ணியா படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை  கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேரின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற மூன்று ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் சுதந்திர ஊடக இயக்கம் (FMM) சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை கோறியுள்ளதுடன் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது

ஊடகவியலாளர்களான அப்துல் சலாம் முகம்மட் யாசிம்,, எச்.எஸ்.எம். ஹலால்தீன், ஏ.எல்.எம்.ரஃபைதீன் ஆகியோரை ‘ஆத்திரமடைந்த பொதுமக்கள்’ அவர்களது பணிகளைச் செய்யவிடாமல் தடுத்து, விபத்து நடந்த இடத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

முஹம்மட் யாசிம் என்பவர் தாக்கப்பட்ட பின்னர் விபத்து தொடர்பான நேர்காணல்கள் மற்றும் உரிய தகவல்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியை கும்பல் பலவந்தமாக எடுத்துச் சென்றது தொடர்பாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு (CIB (1) 10/291) பதிவு செய்துள்ளார்.

கிண்ணியாவில் படகு விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு சோகமாக இருந்தாலும், பொதுமக்களின் கோபத்தை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும், உண்மையை சரியான நேரத்தில் மற்றும் அனைத்து விவரங்களுடனும் தெரிவிக்கும் ஊடக உரிமையை எந்த தரப்பினரும் கேள்விக்குட்படுத்தவோ அல்லது தடுக்கவோ கூடாது.

ஊடகவியலாளர்களின் தாக்குதலையும், அவர்களின் தொழில் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதையும் சுதந்திர ஊடக இயக்கம் (FMM) ஒரு பாரதூரமான சம்பவமாகக் கருதுவதுடன், அதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் தற்போதுள்ள சட்டத்தை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை உடனடியாக விசாரணை செய்து, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசாங்கத்தை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

—

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் தீவிரமடையும் டெங்கு – 3 வாரங்களில் 21பேர் பாதிப்பு!

Next Post

நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!

Related Posts

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு திட்டம்!
இலங்கை

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பம்!

2026-01-29
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – சிறுவன் ஒருவர் படுகாயம்!

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!
யாழ்ப்பாணம்

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

2026-01-29
டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!
அம்பாறை

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

2026-01-29
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்
இலங்கை

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-01-29
Next Post
நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!

நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!

2022 ஐ.பி.எல். ஏப்ரல் 2ஆம் திகதி ஆரம்பம்! தக்கவைக்கப்படும் வீரர்களின் விபரம் உள்ளே!

கனமழை எதிரொலி : 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்வு கூறல்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு திட்டம்!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பம்!

0
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – சிறுவன் ஒருவர் படுகாயம்!

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – சிறுவன் ஒருவர் படுகாயம்!

0
செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை, $100,000 அபராதம்!

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.