• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!

நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/25
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதத்தின் 17ஆம் திகதி வரை 5 ஆயிரத்து 275 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான  நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 4 ஆகும்.

2020 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related

Tags: எலிக்காய்ச்சல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

Next Post

2022 ஐ.பி.எல். ஏப்ரல் 2ஆம் திகதி ஆரம்பம்! தக்கவைக்கப்படும் வீரர்களின் விபரம் உள்ளே!

Related Posts

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!
இலங்கை

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

2026-06-16
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026-06-16
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
இலங்கை

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

2026-06-16
Next Post
2022 ஐ.பி.எல். ஏப்ரல் 2ஆம் திகதி ஆரம்பம்! தக்கவைக்கப்படும் வீரர்களின் விபரம் உள்ளே!

2022 ஐ.பி.எல். ஏப்ரல் 2ஆம் திகதி ஆரம்பம்! தக்கவைக்கப்படும் வீரர்களின் விபரம் உள்ளே!

கனமழை எதிரொலி : 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்வு கூறல்!

திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு”

ஜனாதிபதி - பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் இல்லை

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

0
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

0
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

0
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

0
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

0
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

2026-06-16
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

2026-06-16

Recent News

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.