நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.