• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

Yuganthini by Yuganthini
2021/12/14
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
38
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம்– அராலி வீதியில், வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற 3 பிள்ளைகளின் தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு 6 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர், நேற்று (திங்கட்கிழமை) மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாலை பரிசோதனை அறிக்கையிடப்பட்டுள்ளது என இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் உயிரிழந்த குடும்பப்பெண்  கொரோனா தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

இந்நிலையில் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் தகன செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொரோனா வைரஸ்தாயார் உயிரிழப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 89 சிறுவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

Next Post

டெங்கு மற்றும் கொரோனாவின் இரட்டைச் சுமையை இலங்கை எதிர்கொண்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை!

Related Posts

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
இலங்கை

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

டெங்கு மற்றும் கொரோனாவின் இரட்டைச் சுமையை இலங்கை எதிர்கொண்டுள்ளது - மக்களுக்கு எச்சரிக்கை!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

UPDATE - புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானம்

நல்லூர் சிவன் ஆலயத்தில் பிரம்ம சிரச்சேத உற்சவம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

0
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

0
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

0
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

0
மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

0
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

2026-03-15

Recent News

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.