• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலேரியா நோயற்ற நாடாக பிரகடனம் செய்யப்பட்ட இலங்கையில் முதல் நோயாளர் அடையாளம் காணப்பட்டார்!

யாழில் மலேரியா நோயாளர் அடையாளம் காணப்பட்டார்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/17
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நீண்ட காலத்தின் பின்  யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரிய அறிகுறிகளுடன் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவருக்கு மலேரியாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

தொற்றுக்குள்ளான நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும்,

மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை  தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும்  யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் அ.ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: நோயாளர்மலேரியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Next Post

யாழில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்!

Related Posts

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

2026-08-01
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

Jaffna Kings அணியை வீழ்த்தியது Galle Gladiators

அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது – கோவிந்தன் கருணாகரம்

அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது - கோவிந்தன் கருணாகரம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

0
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

0
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

0
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

2026-08-01
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

2026-08-01
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

2026-08-01

Recent News

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

2026-08-01
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

2026-08-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.