• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் – இராதாகிருஸ்ணன்

1.027 Views
4 years ago
71 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    மக்களுக்காக பேசிய  அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து  நீக்கியது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம்  நுவரெலியா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.  இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

    மலையக மக்கள் முன்னணியின் புஸ்ஸல்லாவ பிரதேச தோட்ட தலைவர்களுக்கான சந்திப்பு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) புஸ்ஸல்லாவ மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்றது.

    தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமசந்திர  இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டதரணியுமாவார்.

    இலங்கையில் பல அமைச்சு பதவிகளையும் சில அரசியல் கூட்டணி கட்சிகளின் செயலாளராகவும் இருந்துள்ளார். நல்ல அரசியல் அனுவபம் உள்ளவர் நாட்டுக்காக பல உன்னத சேவைகளை செய்யதவர்.

    இவரை பதவியில் இருந்து விழக்கியது ஒரு கோலதளமான விடயமாகும். இந்த செயற்பாடு தற்போதை அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலை சுட்டிக்காட்டுகின்றது.

    இந்த அரசாங்கத்தில் இருக்ககும் அமைச்சர்களான வாசுதேவ நானயகார விமல் வீரவன்ச உதய கம்பன்வில நிமல் லன்சா போன்றவர்களும் அன்மை காலமாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்காக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் உண்மையை பேசிய முன்னால் அமைச்சர் சுசில் பிரேமசந்திர அவர்களை பதவியில் இருந்து விழக்கியுள்ளார்கள்.

    இவ்வாறன சந்தர்பத்தில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப செயற்பட வேண்டும். இதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

     

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!
    இலங்கை

    இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

    2026-01-30
    ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!
    இலங்கை

    ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

    2026-01-30
    மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்
    கிழக்கு மாகாணம்

    மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

    2026-01-30
    ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
    இலங்கை

    ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    2026-01-30
    பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை
    இலங்கை

    பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

    2026-01-30
    திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு
    இலங்கை

    திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

    2026-01-30
    Next Post
    நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி

    ஊழல் இல்லாத ஆட்சி அவசியம் - அநுரகுமார

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2026 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2026 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.