• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஆரம்பம் – அ.மரின்குமார்

shagan by shagan
2022/01/08
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் 2022ம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ. மரின்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று ( சனிக்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் உரிய நடைமுறைகளுடன் குறித்த திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கமக்காரர்களிடம் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கோரியுள்ளார்.

வயற் காணி இடாப்பு மீள்திருத்த வேலையின் பொருட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள 13 கமநல சேவைகள் நிலையங்களிலும் வயற்காணி பதிவேடுகளை விவசாயிகள் பார்வையிட முடியும்.

வயற்காணி பதிவேட்டில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கமக்காரர்கள் தங்கள் வயற்காணி அமைந்துள்ள கமநல சேவைகள் நிலையங்களில் விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தி தேவையான ஆவணங்களுடன் கமநல சேவை நிலையங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் வயற்காணி பதிவைத் திருத்திக் கொள்ள முடியும்.

எதிர்பார்த்துள்ள தங்கள் காணி தொடர்பில் இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத கமக்காரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் காணிப் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வயற் காணி இடாப்பு மீள்திருத்தம் தொடர்பான மேலதிக விபரங்களை தங்கள் பகுதிக்கு பொறுப்பான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் அல்லது கமநல சேவைகள் நிலையங்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

2022 ம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் சுகாதார வழி காட்டல்களுக்கமைய கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இவ் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.மரின்குமார் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி எப்போது? முக்கிய தகவல் வெளியானது!

Next Post

மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித்

Related Posts

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!
இலங்கை

2026-03-19
விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!
அம்பாறை

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
கிழக்கு மாகாணம்

அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

2026-03-19
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!
இலங்கை

அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

2026-03-19
Next Post
மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித்

மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித்

மீன்பிடி அனுமதி குறித்து பிரான்ஸ் – பிரித்தானியாவிற்கு இடையில் முறுகல்

மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்தது - ஐவர் மீட்பு, ஒருவர் மாயம்!

லண்டன் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

0
விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

0
வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

0
யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

0
M5 Pro & M5 Max: ஆப்பிளின் சக்திவாய்ந்த புதிய சிப்கள் இப்போது தயார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.