• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
கொழும்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் CID விசாரணை!

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு –  விசாரணைகள் தொடர்வதாக அறிவிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/14
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த வி்டயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொரளை பொலிஸார் முதலில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விதிகளுக்கு இணங்க, உரிய சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் சான்றுகள் மற்றும் தனிப்பட்ட சான்றுகள் மூலம் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் துணையுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விசாரணைகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

தேவாலயத்திற்கு கைக்குண்டை கொண்டு வந்த நபர் அல்லது நபர்கள், சதியின் பின்னணியிலுள்ள நோக்கம் மற்றும் அதற்கு உதவியவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த நபர்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான உண்மைகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் கூடிய விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்தில் திருச்சொரூபத்திற்கு அருகிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கைக்குண்டொன்று மீட்கப்பட்டது.

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் கெம்பல் மைதானத்தில் அன்றைய தினமே குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருடன் தொடர்புகளை பேணியுள்ளதுடன், கைக்குண்டை தேவாலய வளாகத்திற்குள் வைத்தமையுடன் தொடர்புபட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று சந்தேகநபர்கள், தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கைக்குண்டுபொரளைபொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தைபொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Breaking news : நாட்டின் எந்த பகுதியிலும் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

Next Post

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

Related Posts

வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!
பிரதான செய்திகள்

2026-02-01
கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!
இலங்கை

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

2026-02-01
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!
இந்தியா

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!
இங்கிலாந்து

ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

2026-02-01
Next Post
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

மே மாதத்தில் க.பொ.த. சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை !!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

ரஷ்யா அடுத்த 30 நாட்களுக்குள் உக்ரைன் மீது தரைப்படை ஆக்கிரமிப்பை தொடங்கும்: அமெரிக்கா தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

0
கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

0
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

0
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

0
எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

0
வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

2026-02-01
கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

2026-02-01
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

2026-02-01
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-02-01
எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

2026-02-01

Recent News

வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

2026-02-01
கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

2026-02-01
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

2026-02-01
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-02-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.