• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!

Anoj by Anoj
2022/01/17
in ஐரோப்பா
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட வடிவம் பெற்ற பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது பொலிஸார் சோதனை செய்வார்கள்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும்.

அதன்பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அதையும் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் உத்தேச திட்டத்தை அறிவித்த அரசாங்கம், 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என அறிவித்திருந்தது. ஆனால், தற்போது திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அபராதம்ஆஸ்திரியாகொரோனா தடுப்பூசிகொரோனா வைரஸ் தடுப்பூசிரிசோதனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!

Next Post

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் – வடிவேல் சுரேஸ்

Related Posts

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல்களில்   ஏழு பேர் உயிரிழப்பு!
உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-08-17
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!
உலகம்

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

2026-08-17
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
பிரான்சில் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேர் நிலம் அழிந்தது!
உலகம்

பிரான்சில் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேர் நிலம் அழிந்தது!

2026-08-14
ரஷ்யாவின் முக்கிய தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது உக்ரைன்  தாக்குதல்!
உலகம்

ரஷ்யாவின் முக்கிய தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-08-13
Next Post
சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் – வடிவேல் சுரேஸ்

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் - வடிவேல் சுரேஸ்

சந்திமால் அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை!

சந்திமால் அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை!

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

0
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-18
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

2026-08-17
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

2026-08-17
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.