பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக கனடாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு வாரகால எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய ...
Read moreDetailsஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட ...
Read moreDetailsஉலகளாவிய அளவில் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், 200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்காவுக்கு வழங்கவுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் ...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீத பேருக்கு, இப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர். அதேவேளை தடுப்பூசி செலுத்திய ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றவர்கள் கோடையில் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விபரங்கள் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தடுப்பூசி பெற 21 மற்றும் 22 வயதுடைய சுமார் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்காகவும், ...
Read moreDetailsஇங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்ய முடியும் என சுகாதார செயலாளர் மாற் ...
Read moreDetailsஇங்கிலாந்தில் 32 மற்றும் 33 வயதுடையவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள். சனிக்கிழமை 07:00 மணிக்கு 32 மற்றும் 33 வயதுடைய ...
Read moreDetailsஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 11,700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 33,000பேர் வரை காப்பற்றப்பட்டுள்ளனர். இங்கிலாந்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.