• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் மீண்டும் புத்துயிர் பெறும் சுற்றுலாத்துறை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/20
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
76 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் முக்கிய துறைகளில் சுற்றுலா துறையும் ஒன்றாகும்.

எவ்வாறாயினும், நாட்டின் சுற்றுலாத் துறை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளமையானது, நாட்டிற்கு நம்பிக்கையைத் தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இலங்கைக்கு சுமார் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து அதன் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் இலங்கை வருடாந்தம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுகின்றது.

3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு முன்னர், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 மில்லியனாக இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக 2020 இல் 507,704 ஆகவும், 2021 இல் 194,495 ஆகவும் குறைவடைந்துள்ளது.

எவ்வாறாயினும், 2021 செப்டெம்பர் மாதத்திலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. ஜனவரி மாதத்தின் கடைசி 18 நாட்களில் மட்டும் 49,250 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் இலங்கைக்கு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கமைய நாட்டின் கரையோரப் பிரதேசங்கள் மற்றும் கண்டி, தம்புள்ளை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர்.

எதிர்வரும் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் விரைவான அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், புதிய விமானங்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: சுற்றுலாத்துறைநம்பிக்கைபுத்துயிர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை!

Next Post

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது!

Related Posts

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு
இலங்கை

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

2026-08-29
சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !
இலங்கை

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

2026-08-29
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !
இலங்கை

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

2026-08-29
ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!
இலங்கை

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

2026-08-29
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!
இலங்கை

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

2026-08-29
Next Post
வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்!

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது!

ஏர் இந்தியாவின் கடன்தொகையை ஏற்றது மத்திய அரசு!

அமெரிக்கா செல்லும் விமானங்களை இரத்து செய்தது ஏர் இந்தியா!

தென்கொரிய சபாநாயகர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்!

தென்கொரிய சபாநாயகர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

0
சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

0
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

0
ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

0
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

0
சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

2026-08-29
சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

2026-08-29
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

2026-08-29
ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

2026-08-29
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.