• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உக்ரைன் விவகாரம் : ஐ.நாவின் வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா!

ragul by ragul
2022/02/02
in இந்தியா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து ஐ.நாவில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என சொல்லப்படுகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடியது. இதனை ரஷ்யா ஆட்சேபித்ததுடன், ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வாக்களித்தன. அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், அயர்லாந்து, பிரேஸில், மெக்ஸிகோ உள்ளிட்ட 10 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

அதேநேரம் இந்தியா, கென்யா, மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் ஆகிய நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. வாக்களிப்பை புறக்கணித்த நாடுகளுக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியாஉக்ரைன்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலிகளுடனான போரில் வடகொரியாவிலிருந்து ஆயுதக் கொள்வனவு – அரசாங்கம் மறுப்பு!

Next Post

Omicron வகையின் புதிய துணை திரிபுகள் 57 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

Related Posts

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு
இந்தியா

2026-03-16
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
இந்தியா

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

2026-03-15
Next Post
இதுவரை 29 நாடுகளுக்குள் நுழைந்தது ஒமிக்ரோன்!

Omicron வகையின் புதிய துணை திரிபுகள் 57 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு - சிவாஜிலிங்கம்

ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கிரேஹவுண்ட் பந்தயத் தடை: அதிகாரிகள் எச்சரித்தும் பிடிவாதமாக இருந்த அமைச்சர்கள் !

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

0
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.