• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட்!

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/07
in சினிமா
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட், இன்று(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும், சைன் டாம் சாக்கோ, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. பின்னர் சென்னையில் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

அண்மையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் 100-வது நாளை படக்குழு புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றது.

கொரோனா ஊரடங்குகள் படிப்படியாக தளர்த்தப்பட்டநிலையில், அஜித்தின் ‘வலிமை’, ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட மாஸ் ஹீரோக்கள் படங்களின் ரிலீஸ் அண்மையில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜயின் ‘பீஸ்ட்’ படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த அப்டேட் டிரெயிலர் குறித்த அறிவிப்பா அல்லது படம் ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பா என்று இன்று மாலை தெரியவரும்.

Related

Tags: செல்வராகவன்சைன் டாம் சாக்கோபீஸ்ட்யோகிபாபு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

Next Post

135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை!

Related Posts

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !
சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

2026-04-23
மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!
சினிமா

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்
சினிமா

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?
சினிமா

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
Next Post
135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை!

135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் அறிவிப்பு

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் அறிவிப்பு

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

களனி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்: 9 பேர் பிணையில் விடுதலை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

0
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

0
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

0
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

2026-04-26

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.