• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது!

shagan by shagan
2022/02/24
in இலங்கை
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார்.

அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர் , அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், கொலை நடந்த வீட்டிற்கு அருகில் இருந்த CCTV காணொளிகள் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

காணொளியில் கொலை சந்தேக நபர் துவிச்சக்கர வண்டியில் தப்பி செல்லும் காட்சியின் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தி இருந்த பொலிஸார் யாழ்ப்பாணம் முலவை எனும் பகுதியில் வைத்து கொலை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ்  நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இது ஆரம்பம் மாத்திரமே – ஜனாதிபதியின் வீட்டினை முடக்குவோம் : சாணக்கியன் மீண்டும் எச்சரிக்கை!

Next Post

அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம்: அரசாங்கம்

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
JUST IN

அமெரிக்க தபால் துறைக்குச் செலுத்த வேண்டிய பணம் மாயம்; விசாரணை ஆரம்பம்!

நாடாளுமன்றில் டோர்ச் லைட்களுடன் எதிர்க்கட்சி போராட்டம் – அமர்வுகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்!

நாடாளுமன்றில் டோர்ச் லைட்களுடன் எதிர்க்கட்சி போராட்டம் - அமர்வுகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்!

மன்னாரில் அரிய வகை கடலாமைகள் குளியல் அறையில் இருந்து மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

0
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

0
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

0
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

2026-04-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-04-28

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

2026-04-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.