நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 205 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.