தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரனதெரிவித்தார்.
குறித்த குழுவின் உறுப்பினர்களாக,
01. பேராசிரியர் எச்.டி கருணாரத்ன
02.பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த
03. கலாநிதி துஷ்னி வீரகோன்
04. தம்மிக்க பெரேரா
05. கிரிஷான் பாலேந்திர
06. அஷ்ரப் உமர்
07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய
08. விஷ் கோவிந்தசாமி
09. எஸ்.ரங்கநாதன்
10. ரஞ்சித் பேஜ்
11. சுரேஷ் டி மெல்
12.பிரபாத் சுபசிங்க
13. துமிந்த ஹுலங்கமுவ
14. சுஜீவ முதலிகே