பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த சிங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் விஜய் பாடுகிறார். இந்த பாடலுக்கான ப்ரமோ வீடியோ இரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

© 2021 Athavan Media, All rights reserved.