வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கும் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை வழங்கவே இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த மூன்று பேரும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒவ்வொன்றிலும் தலா இரண்டு இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.