• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/02
in அமொிக்கா, உலகம், கனடா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் வர்த்தக பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலிலும், கனடிய ஆயுதப் படைகள் இன்று டெக்சாஸில் நடைபெறவுள்ள ஒரு விழாவில் பங்கேற்கின்றன.

கனடாவின் முதல் F-35 போர் விமானம் விரைவில் வரவிருப்பதை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்க தயாரிப்பான இந்த போர் விமானங்களை கனடா மொத்தம் எத்தனை வாங்கும் என்பதை ஒட்டாவா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கனடா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக, CF-18 விமானங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தின் எதிர்காலம் மறுபரிசீலனையில் இருக்கும் வேளையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடிய தயாரிப்பு விமானங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும், வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.

மேலும், கனடா சீனாவுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்தால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த விழாவானது, கனடாவின் முதல் F-35 விமானம் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) உற்பத்தி தளத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக அமையும்.

ராயல் கனடிய விமானப்படையின் (RCAF) தளபதி லெப்டினன்ட்-ஜெனரல் ஜேமி ஸ்பைசர்-பிளான்செட் (Lt.-Gen. Jamie Speiser-Blanchet), கனடாவின் முதல் F-35 விமானத்தில் பொருத்தப்படவுள்ள உடற்பகுதி பாகத்தில் கருப்பு மையினால் கையெழுத்திடுவார்.

தேசிய பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு விமானத்தின் உற்பத்தியில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும்.

இந்த விமானங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனடிய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம், F-35 விமானங்களை ஆர்டர் செய்யும் ஒவ்வொரு நட்பு நாடுகளுக்காகவும் இத்தகைய விழாக்களுக்கு ஏற்பாடு செய்வது வழக்கமாகும்.

Related

Tags: Canadaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

Next Post

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

Related Posts

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை
உலகம்

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

2026-02-02
கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!
அமொிக்கா

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

2026-02-02
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்
இங்கிலாந்து

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்
இலங்கை

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
இந்தியா

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

2026-02-02
Next Post
நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

0
அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

0
நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

0
இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

எயார்பஸ் ஊழல் வழக்கு

0
சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.