• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டு. மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்!

shagan by shagan
2022/04/08
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்)  நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில்  மாநகர கீதம் இசைக்கப்பட்டு, இறை வணக்கத்தினை தொடர்ந்து மாநகர முதல்வரின் தலைமை உரையுடன் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கடந்த சபை அமர்விற்கான கூட்டறிக்கை அங்கீகரிக்கப்பட்டதுடன், முதல்வர் அவர்களின் அறிவிப்புக்கள் சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்போது மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணையாளரான என்.மதிவண்ணன் அவர்களை  சபைக்கு முதல்வரினால் வரவேற்கப்பட்டார்.

இதன்போது சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிதிக் குழுவின் சிபார்சுகள், முதல்வர் அவர்களின் முன்மொழிவுகள், உறுப்பினர்களால் கொண்டு வரப்படும் பிரேரணைகள், உறுப்பினர் கந்தசாமி ரகுநாதனினால் மாநகர எல்லைக்குள் செயற்படுகின்ற சிகையலங்கார நிலையங்களில் மாணவர்களுக்கான சிகை அலங்காரத்தின் போது பாடசாலை நடைமுறைக்கு ஒப்பான ஓர் நடைமுறையை கைக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அதேபோன்று மாநகர எல்லைக்குள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அறநெறிப் பாடசாலைகள் நடைபெறுகின்ற பகல் வேளையில் ஏனைய பிரத்தியேக வகுப்புகள் நடாத்தப்படுவதை தடை செய்வதற்கும் என இவ்விருவிடயங்களுக்குமான சபை அனுமதியைக் கோரிய பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்று புதிய ஆணையாளருக்கான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களும் இதன்போது முன்வைக்கப்பட்டு அதற்கான சபை அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கோரும் பிரேரணையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களினால் சபைக்கு கொண்டுவரப்பட்டதுடன் குறித்த பிரேரணையும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக புதிய உறுப்பினராக இன்றைய தினம் சத்தியப்பிரமானம் மேற்கொண்ட சி.மேகராஜின் கன்னி உரையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் முதல்வரினால் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைன் மீதான படையெடுப்பு எதிரொலி: ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்!

Next Post

பிரதி சபாநாயகர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவேன் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

பிரதி சபாநாயகர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவேன் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

ஜனாதிபதியினை பதவி விலகுமாறு கூறுங்கள் என சபாநாயகரிடம் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சதொசயில் நிவாரணப் பொதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.