இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சி முன்னெடுத்துள்ளது.
இதேவேளை கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு விஜித்த ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார்.