• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
`அதிக சம்பளம் கேட்டேனா? – பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

`அதிக சம்பளம் கேட்டேனா? – பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Hanushya P by Hanushya P
2026/01/27
in சினிமா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

அப்போது, “கூலி திரைப்படத்துக்குப் பிறகு நான் ஊடகங்களிடம் சரியாக பேசவில்லை. என் குறித்து சில விஷயங்கள் சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. அதுகுறித்து விளக்கமளிக்கவே இந்த சந்திப்பு. கூலி திரைப்படம் 35 நாள்களுக்குமேல் திரையரங்கில் ஓடியது. அதற்கு மக்களுக்கு நன்றி. அந்தப் படத்தை விமர்சித்தவர்களுக்கும் நன்றி. அதிலிருந்துதான் என்னிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடைய அடுத்தடுத்தப் படங்களில் அதை சரிசெய்ய முயற்சிப்பேன்.

கூலி படத்துக்குப் பிறகு கைதி 2 படம்தான் என்னுடைய திட்டம். கூலி திரைப்படம் வெளியாகும்போது ரஜினி – கமல் என இருவரையும் சந்தித்தேன். இருவரும் சேர்ந்து வரும்படியான ஒருபடம் பண்ணலாம் எனக் கூறினார்கள். இந்த வாய்ப்பு அடுத்து எப்போது கிடைக்குமோ எனக் கருதி, கைதி 2 நிறுத்திவிட்டேன். மேலும், ரஜினி – கமல் இணைந்து நடிப்பதற்கான கதையை எழுதினேன்.

இருவரிடமும் தனித்தனியே கதைக் கூறினேன். இருவருக்கும் கதை பிடித்திருந்தது, ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படமாகவே நடித்து வருகிறார்கள் என்பதால், ஆக்ஷன் படம் இல்லாமல் லைட் ஹார்ட் படமாக கேட்டிருந்தார்கள். அப்படியான கதை எனக்கு வராது என்பதால் அதை அவர்களிடம் கூறி, அதிலிருந்து வந்துவிட்டேன். நிறைய சம்பளம் கேட்டேன், அதற்கு மறுத்ததால் நான் விலகிவிட்டேன் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இதுதான் உண்மை.

இதற்கிடையில், கைதி 2 படக் குழுவினர் வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்கள். இந்த சூழலில்தான், 6 வருடங்களுக்கு முன்பு மைத்ரி பிக்சர்ஸ் எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். அதனால், அந்த நிறுவனத்துக்கு அல்லு அர்ஜூன் வைத்து படம் எடுக்கிறேன். இப்படித்தான் எல்லாமே அமைந்து வந்தது.

இதற்கு அடுத்தப்படம் கண்டிப்பாக கைதி2-வாகதான் இருக்கும். எல்.சி.யு முடிந்துவிட்டது என்றெல்லாம் பேசினார்கள். இது ரசிகர்கள் கொடுத்தது. அதனால், அது முடியாது. கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் இதெல்லாம் என்னுடைய க் கமிட்மென்ட்ஸ் சோ இத நான் பண்ணாம போக முடியாது இது எல்லாமே என்னோட வாக்குறுதி.~

எல்.சி.யு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை முடித்த பிறகு, எல்.சி.யு மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன்பாக, தயாரிப்பு நிலையில் உள்ள ‘பென்ஸ்’ (Benz) திரைப்படமும் எல்.சி.யு-வின் ஒரு பகுதியாகவே உருவாகிறது. எனவே, ஏதேனும் ஒரு காலகட்டத்தில் எல்.சி.யு தொடர்பான திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும்.

நடிகர் அமீர்கான் மற்றும் நான் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அது குறித்து இப்போதும் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். எனக்கும் அவருக்கும் தற்போது நிறையப் பணிச்சுமைகளும், ஒப்பந்தங்களும் இருப்பதால், அந்தப் படம் எப்போது தொடங்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. ஆனால் அதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.” என்றார்.

blank

Related

Tags: Director Lokesh Kanagarajew film with actor Allu Arjunmedia and addressed them.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!

Next Post

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

Related Posts

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை
சினிமா

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

2026-02-26
வெளியானது  ‘மரகத மலை’  திரைப்படத்தின் டீசர் !
சினிமா

வெளியானது ‘மரகத மலை’ திரைப்படத்தின் டீசர் !

2026-02-25
‘ராஜா சாப்’ படத்தின் தோல்வியால், மேலும் ஒரு படம் பண்ண முடிவு
சினிமா

‘ராஜா சாப்’ படத்தின் தோல்வியால், மேலும் ஒரு படம் பண்ண முடிவு

2026-02-25
வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

2026-02-24
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்
சினிமா

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

2026-02-24
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!
சினிமா

வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

2026-02-23
Next Post
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் ரங்​கவி​லாச மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில் எழுந்​தருளிய நம்​பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் ரங்​கவி​லாச மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில் எழுந்​தருளிய நம்​பெருமாள்

ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

0
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

0
நுவரெலியாவில்  திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.