21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
- ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு
- ரோஹன திஸாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
- அருந்திக பெர்னாண்டோ- பெருந்தோட்டம்
- லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி
- தாரக பாலசூரிய – வெளிநாட்டு விவகாரங்கள்
- இந்திக்க அனுருத்த – வீடமைப்பு
- சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
- சிறிபால கம்லத் – மஹாவலி
- அனுராதா ஜயரத்ன – நீர்ப்பாசனம்
- சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
- பிரசன்ன ரணவீர – தொழில்துறை
- டி.வி.சானக – சுற்றுலா, மீன்பிடி
- டிபி ஹேரத் – கால்நடை
- அரவிந்த் குமார் – பொருந்தோட்டத்துறை
- கீதா குமாரசிங்க – கலாச்சார, கலைநிகழ்ச்சிகள்
- குணபால ரத்னசேகர – கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு
- கபில நுவான் – சிறு பயிர்த் தோட்டம்
- கயாஷான் நவனந்த – சுகாதாரம்
- சுரேன் ராகவன் – கல்வி
- காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார அபிவிருத்தி
- அசோக பிரியந்த – வர்த்தகம்