• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவே புதிய அமைச்சரவை – கனக ஹேரத்

shagan by shagan
2022/04/19
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும் என புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள மக நெகும மஹமெதுர வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அமைச்சர்  இவ்வாறு  தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது,  “எமது வரலாற்றில் முதல் முறையாக, நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், ஒரு அரசாங்கமாக நாங்கள் பல பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம். அரசாங்கத்தின் முதன்மையான கவனம் நாட்டை முன்னோக்கி வழிநடத்துவது மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதாகும், மேலும் நாங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு உழைக்க வேண்டும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, புதிய உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவது மற்றும் ஏற்றுமதி செயல்முறையை வலுப்படுத்துவது புதிய அமைச்சரவையின் நோக்கமாகும்.  இதில் நெடுஞ்சாலைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.  எத்தனை சவால்கள் வந்தாலும் வளர்ச்சியையும் முதலீட்டையும் கைவிட முடியாது.  எனவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இத்திட்டம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுவீடனில் குரான் எரிக்கப்பட்ட சம்பவம்: கடும் அதிருப்தி தெரிவித்து சௌதி அறிக்கை!

Next Post

பட்லர் சதம்- சஹால் ஹெட்ரிக்: ராஜஸ்தான் மகத்தான வெற்றி!

Related Posts

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!
பல்சுவை

2026-11-09
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!
இலங்கை

சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

2026-11-09
GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

2026-11-09
Next Post
பட்லர் சதம்- சஹால் ஹெட்ரிக்: ராஜஸ்தான் மகத்தான வெற்றி!

பட்லர் சதம்- சஹால் ஹெட்ரிக்: ராஜஸ்தான் மகத்தான வெற்றி!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விசேட உரை!

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

0
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

0
சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

0
கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

0
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

2026-11-09
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

2026-11-09
சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

2026-11-09
கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

2026-11-09
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

2026-11-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: