• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்த முடியாது – இரா.சாணக்கியன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
79 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்குதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

அவர் கொல்லப்பட்டு 17 வருடங்களின் பின்னராவது காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் அவரது கொலைக்கும், படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி பதாதைகள் வைக்கப்பட்டது. ஆனால் பொலிசாரினால் அண்மையில் அவை அகற்றப்பட்டிருந்தன.

கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போதும், நினைவேந்தல்கள் செய்யும் போதும் பொலிசார் வந்து வீடியோ என்பதை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை.

பொலிசார் என்று கூறி அறியாதவர்கள் கூட வந்து போட்டோ எடுப்பதைக் காணவில்லை. ஆனால் இன்று மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியளாளர் ஒருவரின் நினைவு நிகழ்வில் ஊடகவியலாளர்களின் நடுவில் மறைந்திருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீடியோ எடுக்கின்றார்.

நாங்கள் இன்று படுகொலை செய்யப்பட்ட சிவராம் அவர்களுக்கு என்ன நடந்தது? அவரை யார் கொன்றார்கள்? அவருக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்கின்ற நிலையில் அவ்வாறு கோரும் ஊடகவியலாளர்களை பொலிசார் வந்து வீடியோ எடுக்கின்றனர்.

முன்னர் பொலிசார் வந்து சிறு சிறு கையடக்கத் தொலைபேசிகளில் வீடியோ எடுப்பார்கள். தற்போது விலைகூடிய கெமராக்களை வைத்திருக்கின்றார்கள்.

மக்களுக்கு உண்ண குடிக்க நாட்டில் பணம் இல்லாத நிலையில் பொலிசாருக்கு பெறுமதியான கெமராக்களை வாங்கிக் கொடுப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவிற்கு எங்கிருந்த பணம் வருகின்றதோ தெரியவில்லை.

இலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லை. ஒரு நாட்டு நூறு சட்டங்கள். அதிலும் கிழக்கு வடக்கைப் பொருத்தமட்டில் ஒரு நாடு ஓராயிடம் சட்டங்கள்.

நாட்டில் தற்போது அனைத்து இடங்களிலும் அனைவரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்ற நிலையில் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யும் முகமாக நீதிமன்றக் கட்டளையொன்று எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்வோம்.

ஆனால், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை இவ்வாறான சிறு சிறு விளையாட்டுக்களைக் காட்டி கோட்டபாய அவர்களினால் நிறுத்த முடியாது.

எனவே நான் மக்களிடம் கோரிக்கையொன்றை முன் வைக்கின்றேன். மட்டக்களப்பில் மாத்திரமல்ல நாடு பூராகவும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பாக மக்கள் அனைவரும் முன்நிற்க வேண்டும்.

சிவராம் அவர்களின் 18வது நினைவு நிகழ்வுக்கு முன்னராவது அவரது படுகொலைக்கான நீதி கிடைக்க அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: ஆர்ப்பாட்ட அலைஇரா.சாணக்கியன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?-மன்னாரில் போராட்டம்

Next Post

புதிய அரசாங்கத்தை அமைக்க மீண்டும் வலியுறுத்திய டலஸ்!!

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!

2026-05-06
Next Post
சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் அமைச்சரவையில் முடிவாகவில்லை – அமைச்சர் டலஸ்

புதிய அரசாங்கத்தை அமைக்க மீண்டும் வலியுறுத்திய டலஸ்!!

நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!

தாய்லாந்தில் இருந்து எரிவாயு கொள்வனவு!!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்

நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சமர்பிக்கப்படும் -

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.