• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஊதியம் வழங்கக் கோரி தபால் நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

Anoj by Anoj
2022/05/03
in இங்கிலாந்து
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தபால் துறைக்கு நேரடியாகச் சொந்தமான 114 கிளைகளில் உள்ள தபால் நிலைய ஊழியர்கள், ஊதியம் தொடர்பாக ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

114 கிரவுன் தபால் அலுவலகங்கள், 24 மணிநேர காலத்திற்கு மூடப்படும். இதனால், பிரித்தானியா முழுவதும் உள்ள 11,500 துணை தபால் நிலையங்களில் இருந்து பண விநியோகம் அல்லது வசூல் எதுவும் இருக்காது.

2021-22ஆம் ஆண்டு ஊதிய முடக்கம் மற்றும் அடுத்த ஆண்டு 2 சதவீத உயர்வு குறித்து, தகவல் தொடர்பு தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளனர்.

ஆனால், தபால் நிலைய ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, தபால் துறை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

அதன் 11,000 கிளைகளில் பெரும்பாலானவை வேலைநிறுத்த நடவடிக்கையால் மூடப்படவில்லை என்றும் வழக்கம் போல் செயற்படும் என்றும் தபால் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related

Tags: ஊதியம்கிரவுன் தபால் அலுவலகங்கள்தபால் துறைதபால் நிலைய ஊழியர்கள்பிரித்தானியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் பொரிஸ்!

Next Post

இந்தியாவின் ஒரு பில்லியன் டொலர் கடனில் இரும்பு இறக்குமதி: ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்கின்றது நிதி அமைச்சு

Related Posts

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!
இங்கிலாந்து

2026-04-23
மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

லார்ட் மண்டெல்சன் விவகாரம்: பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரியிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை!

ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!

ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!

2026-04-22
செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

2026-04-22
Next Post
இந்தியாவின் ஒரு பில்லியன் டொலர் கடனில் இரும்பு இறக்குமதி: ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்கின்றது நிதி அமைச்சு

இந்தியாவின் ஒரு பில்லியன் டொலர் கடனில் இரும்பு இறக்குமதி: ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்கின்றது நிதி அமைச்சு

ஒரு தசாப்தத்திற்கு பிறகு முதல்முறையாக வட்டி வீதத்தை உயர்த்தியது அவுஸ்ரேலியா!

இலங்கைக்கு உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – துரைரெத்தினம்

இலங்கைக்கு உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - துரைரெத்தினம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

0
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

0
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

Recent News

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.