உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ,; குறிப்பிட்டுள்ளார்.