• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மஹிந்த இதுவரை கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை – ஜோன்ஸ்டனின் கடவுச்சீட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

Dhackshala by Dhackshala
2022/05/26
in இலங்கை, பிரதான செய்திகள்
85 1
A A
0
50
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம தாக்குதல் வழக்குகள் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மஹிந்த கஹந்தகம மற்றும் பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் சனத் நிஷாந்தவின் கடவுச்சீட்டு வழக்கு ஒன்று தொடர்பில் வேறு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரேணுகா பெரேரா ஆகியோர் தமது கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: மஹிந்த ராஜபக்ஷஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அத்தியாவசிய அரச சேவையாளர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு இன்று முதல் விடுமுறை!

Next Post

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

Related Posts

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

2026-04-23
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

13 வயது சிறுவன் மாயம்!
இலங்கை

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-04-23
Next Post
கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!

எரிபொருள் தட்டுப்பாடு - சென்னை, டுபாய், சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்படும் விமானங்கள்!

நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!

இன்றும் நாளையும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது - வரிசையில் காத்திருக்க வேண்டாமென அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

0
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

0
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

0
லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.