• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
கொவிட்-19: பெய்ஜிங்- ஷாங்காயில் கட்டுப்பாடுகளில் தளர்வு!

Anoj by Anoj
2022/05/30
in ஆசியா, உலகம்
68 1
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவில் மிகவேகமாக பரவிவந்த கொவிட்-19 தொற்றுப் பரவல், கடுமையான கட்டுப்பாட்டுகளால் தணிந்துள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடைகள் மற்றும் அலுவலகங்கள் பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதை, சோர்வடைந்த மக்கள் மற்றும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆர்வத்துடன் போராடும் கடைக்காரர்கள் வரவேற்றனர்.

ஷாங்காயில் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதுடன், சீனாவின் மிக முக்கியமான நகரங்களில் இரட்டை தொற்றுப் பரவல்களில் மோசமானது முடிந்துவிட்டது என்பதை இது சமிக்ஞை செய்தது.

சீனாவின் ‘ஸீரோ-கொவிட்’ மூலோபாயத்தின் கீழ் உள்ள முடக்கநிலை கட்டுப்பாடுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள், மற்ற நாடுகள் தங்கள் எல்லைகளை எளிதாக்குவதையும் மீண்டும் திறப்பதையும் பார்க்கும்போது குடியிருப்பாளர்கள் பெருகிய முறையில் விரக்தியடைந்துள்ளனர்.

பெய்ஜிங்கில் டேக்அவுட் மற்றும் டெலிவரி தவிர உணவகங்கள் மூடப்பட்டுள்ளன, மேலும், ஷாங்காயில் பலர் இன்னும் சிறப்பு அனுமதி பத்திரங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வெளியே செல்ல முடியும்.

Related

Tags: அலுவலகங்கள்சிறப்பு அனுமதி பத்திரங்கள்சீன தலைநகர் பெய்ஜிங்சீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

Next Post

அவிசாவளையில் 15 வயதுடைய மாணவன் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!
ஈரான்

2026-11-02
உக்ரேன், ரஷ்யாவின் எச்சரிக்கை செயலிகள் மீது சைபர் தாக்குதல்!
ஆசிரியர் தெரிவு

உக்ரேன், ரஷ்யாவின் எச்சரிக்கை செயலிகள் மீது சைபர் தாக்குதல்!

2026-11-02
இங்கிலாந்தில் நிரந்தர வதிவிடத்திற்கான காத்திருப்புக் காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கத் திட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் நிரந்தர வதிவிடத்திற்கான காத்திருப்புக் காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கத் திட்டம்!

2026-11-02
அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

2026-11-02
நெதன்யாகுவை பதவியிலிருந்து அகற்ற அரபு கட்சிகளுடன் கூட்டணி கோரி இஸ்ரேலில் பேரணி!
இஸ்ரேல்

2026-11-01
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!
உலகம்

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
Next Post
வவுனியாவில் இளம் குடும்ப பெண் மாயம்-  பொலிஸில் முறைப்பாடு

அவிசாவளையில் 15 வயதுடைய மாணவன் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு

ஐ.பி.எல்.: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்றது குஜராத் டைடன்ஸ் அணி!

13ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து போராட வடக்கில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: