• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு

காஞ்சன விஜேசேகரவிற்கும் மின்சார தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு

Dhackshala by Dhackshala
2022/06/08
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் மின்சார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (புதள்கிழமை) மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின்போது உத்தேச மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டாம் என அமைச்சர் தீர்மானித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் தெரிவிக்கவுள்ளன.

நாளை சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டால் இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்டமூலம் நாளை நிச்சயம் சமர்ப்பிக்கப்படும் என காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் இனறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரிகளை குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொள்கின்றார் பிரதமர்

Next Post

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரு தனிநபர் மட்டும் காரணமில்லை- பந்துல

Related Posts

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா
இலங்கை

2026-10-21
‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!

பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!
இலங்கை

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க காலக்கெடு அறிவிப்பு!

2026-10-21
கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!
இலங்கை

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

2026-10-21
Next Post
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரு தனிநபர் மட்டும் காரணமில்லை- பந்துல

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரு தனிநபர் மட்டும் காரணமில்லை- பந்துல

ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பம் – மின்சக்தி அமைச்சு!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை - காஞ்சன

கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது – வர்ணகுலசிங்கம்

கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது - வர்ணகுலசிங்கம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா

0
‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

0
இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!

இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!

0
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க காலக்கெடு அறிவிப்பு!

0
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: