• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் மாணவர் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி வீதம் 5 சதவீதம் குறைகின்றது!

Anoj by Anoj
2022/06/11
in இங்கிலாந்து
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் மாணவர் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி வீதம் கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது

இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபஸ்கல் ஸ்டடீஸ் (ஐ.எஃப்.எஸ்.) படி, இலையுதிர்காலத்தில் அதிகபட்ச வீதம் 12 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பட்டதாரிகளுக்கு மன அமைதியை வழங்குவதற்காக உச்சவரம்பு 7.3 சதவீதமாக குறைக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் மைக்கேல் டோனெலன் கூறினார்.

இதனிடையே, வட்டி வரம்பு இன்னும் கொடூரமாக அதிகமாக உள்ளதாக தேசிய மாணவர் சங்கம் குற்றங்சாட்டியுள்ளது.

ஐ.எஃப்.எஸ். இந்த அறிவிப்பை வரவேற்றது. ஆனால், இது பெரும்பாலான பட்டதாரிகளின் திருப்பிச் செலுத்துவதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது.

தற்போது இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்கான கடனுக்கான வட்டி வீதம் பணவீக்கத்தின் சில்லறை விலைக் குறியீட்டுடன் 3 சதவீதம் சேர்த்து கணக்கிடப்படுகிறது.

ஏப்ரலில் உறுதிசெய்யப்பட்ட சில்லறை விலைக் குறியீட்டு எண்ணிக்கை வரும் கல்வியாண்டுக்கான வட்டி வீதத்தை நிர்ணயித்துள்ளது. மேலும் மாணவர் கடன்களுக்கான அதிகபட்ச வீதம் இந்த ஆண்டு 4.5 சதவீதத்திலிருந்து செப்டம்பர் 2022ஆம் ஆண்டு முதல் 12 சதவீதமாக ஆக உயரும் என்று இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபஸ்கல் ஸ்டடீஸ் கூறியுள்ளது.

Related

Tags: இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபஸ்கல் ஸ்டடீஸ்உயர்கல்வி அமைச்சர் மைக்கேல் டோனெலன்மாணவர் கடன்வட்டி வீதம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா

Next Post

கல்வி அமைச்சின் முன் இடம்பெற்ற போராட்டம் : பொலிஸார் விசாரணை

Related Posts

பிரித்தானியாவில் வசந்த காலத்தின் மீள்வருகை: இந்த ஆண்டின் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!
இங்கிலாந்து

2026-03-18
ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ‘உதவிபெறும் மரணம்’ சட்டமூலம் தோல்வி: உணர்ச்சிகரமான விவாதம் முடிவு!

லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!

37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!
இங்கிலாந்து

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
Next Post
கல்வி அமைச்சின் முன் இடம்பெற்ற போராட்டம் : பொலிஸார் விசாரணை

கல்வி அமைச்சின் முன் இடம்பெற்ற போராட்டம் : பொலிஸார் விசாரணை

பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கும் – மைத்திரி

பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கும் - மைத்திரி

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

போயா தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் !

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

கிளிநொச்சியில் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.