• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அபாயம்

நாட்டில் இன்று 2000 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன – கெமுனு விஜேரத்ன

Dhackshala by Dhackshala
2022/07/04
in இலங்கை, பிரதான செய்திகள்
73 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பல பேருந்துகளுக்கு நேற்றையதினம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றையதினம் போதுமான அளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் 3 நாட்களுக்கு தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்தது 25 சதவீத பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: கெமுனு விஜேரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜக தீர்மானம்

Next Post

பிரித்தானிய இராணுவத்தின் டுவிட்டர்- யூடியூப் கணக்குகள் ஹேக்: விசாரணைகள் ஆரம்பம்!

Related Posts

சுகீஸ்வர பண்டார கைது!
BREAKING

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

2026-06-18
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

2026-06-18
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!
இலங்கை

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!

2026-06-18
Next Post
பிரித்தானிய இராணுவத்தின் டுவிட்டர்- யூடியூப் கணக்குகள் ஹேக்: விசாரணைகள் ஆரம்பம்!

பிரித்தானிய இராணுவத்தின் டுவிட்டர்- யூடியூப் கணக்குகள் ஹேக்: விசாரணைகள் ஆரம்பம்!

இங்கிலாந்து- வேல்ஸில் ஒரு தசாப்தத்தில் பப்களின் எண்ணிக்கை 7,000 குறைந்துள்ளது!

வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைபடும் அபாயம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

0
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

0
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

2026-06-18
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

2026-06-18

Recent News

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

2026-06-18
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.