செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மேலும் சில ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நான்கு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.