முட்டையின் விலை குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 22 திங்கட்கிழமை முதல் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.
தற்போது முட்டை ஒன்று 65 முதல் 75 ரூபாய் வரைவில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.