இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசாவை 35 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.